உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.22 கோடியை தாண்டியது
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,22,83,576 ஆகி இதுவரை 17,95,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,89,556 பேர்…