முதியோருக்கு வீடுகளிலேயே தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்
மும்பை முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா…