Tag: corona

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.24 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,24,06,033 ஆகி இதுவரை 37,05,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,88,567 பேர்…

கொரோனா : இன்று கேரளாவில் 19,661, ஆந்திராவில் 12,768 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 19,661. மற்றும் ஆந்திராவில் 12,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 19,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,217 பேரும் கோவையில் 3,061 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 25,317 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,48,346…

சென்னையில் இன்று 2,217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,217 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 39,826 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.25,317 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,88,702 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,575 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மகாராஷ்டிராவில் கொரோனா இல்லாத கிராமம் போட்டி

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா இல்லாத கிராமம், போட்டியை அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து…

ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மாநிலங்களுக்கு நவின்பட்நாயக் அழைப்பு

புவனேஸ்வர் மாநிலங்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதிப்பு…

02/06/2021: சென்னை கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை 21,23,029 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 5,06,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 26,513 பேர்…

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா 2வது அலை: கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேர் பாதிப்பு, 3,207 பேர் உயிரிழப்பு,

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 3,207 பேர் உயிரிழந்துள்ளனர்.…

கொரோனா இரண்டாம் அலை : 1 கோடி பேர் வேலை இழந்து 97% பேர் ஏழைகள் ஆன பரிதாபம் 

டில்லி கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் சுமார் 1 கோடி பேருக்கு மேல் பணி இழந்து 97% பேர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா…