தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு எச்சரிக்கை
டில்லி தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவால் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த டிசம்பருடன் கொரோனா முதல் அலை…