வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,85,03,352 ஆகி இதுவரை 42,32,291 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,380,872 பேர் அதிகரித்து மொத்தம் 19,85,03,352 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,772 பேர் அதிகரித்து மொத்தம் 42,32,291 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,72,320 பேர் குணம் அடைந்து இதுவரை 17,92,57,320 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,50,13,741 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,898 பேர் அதிகரித்து மொத்தம் 3,57,45,924 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 241 அதிகரித்து மொத்தம் 6,29,315 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,08,12,873 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,790 பேர் அதிகரித்து மொத்தம் 3,16,54,584 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 542 அதிகரித்து மொத்தம் 4,24,384 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,08,12,873 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,582 பேர் அதிகரித்து மொத்தம் 1,99,17,855 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 925 அதிகரித்து மொத்தம் 5,56,437 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,86,19,542 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,807 பேர் அதிகரித்து மொத்தம் 62,65,873 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 792 அதிகரித்து மொத்தம் 1,58,563 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,08,619 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,471 பேர் அதிகரித்து மொத்தம் 61,27,019 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 43 அதிகரித்து மொத்தம் 1,11,867 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 57,00,816 பேர் குணம் அடைந்துள்ளனர்.