வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,66,43,285 ஆகி இதுவரை 42,02,759 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,53,578 பேர் அதிகரித்து மொத்தம் 19,66,43,285 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,089 பேர் அதிகரித்து மொத்தம் 42,02,759 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,34,475 பேர் குணம் அடைந்து இதுவரை 17,80,77,770 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,43,62,756 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,462 பேர் அதிகரித்து மொத்தம் 3,54,87,418 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 483 அதிகரித்து மொத்தம் 6,28,098 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,96,03,638 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,211 பேர் அதிகரித்து மொத்தம் 3,15,26,622 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 641 அதிகரித்து மொத்தம் 4,22,695 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,06,94,127 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,443 பேர் அதிகரித்து மொத்தம் 1,97,97,516 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,366 அதிகரித்து மொத்தம் 5,53,272 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,85,30,306 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,420 பேர் அதிகரித்து மொத்தம் 61,95,232 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 799 அதிகரித்து மொத்தம் 1,56,178 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,47,529 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,934 பேர் அதிகரித்து மொத்தம் 60,54,049 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 40 அதிகரித்து மொத்தம் 1,11,735 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,87,412 பேர் குணம் அடைந்துள்ளனர்.