Tag: Corona virus

குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம்! சவுமியா சுவாமிநாதன்

டெல்லி: குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம் என உலக சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா…

தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை! ராதாகிருண்ணன் ஆதங்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்…

7மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னையில் மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று மட்டும்…

வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக நிதிஆயோக் மெம்பர் டாக்டர் வி.கே.பால் தெரித்துள்ளார். நாடு முழுவதும்…

11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலி

டெல்லி: 11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.29 லட்சத்தை தாண்டி உள்ளது.…

தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் 1வது வகுப்பு முதல் அனைத்து வகுப்புவரை பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே செப்டம்பர்…

10/08/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 1,929 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று 1,929 பேர்…

10/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா பாதிப்பு 373 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு புதிதாககொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 147 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல…

09/08/20201: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதியதாக மேலும் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. சென்னையில், 187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம்…

சென்னையில் மூடப்பட்டிருந்த 9 வணிக பகுதிகள் இன்றுமுதல் மீண்டும் செயல்பட அனுமதி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த தி.நகர் உள்பட 9 வணிக பகுதிகள் இன்றுமுதல் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…