02/09/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு – 20 பேர் உயிரிழப்பு..!
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.…