சென்னை மாநகராட்சி – கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்…
சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை இன்று நடத்தியது. இதில் ஏராளமான…