நாளை சென்னை மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: 12 ஆண்டுகள் கழித்து நடப்பதால் சிறப்பு ஏற்பாடுகள்
சென்னை: சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள இக்கோவில் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும்…