Tag: chennai

துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம்…

கொரோனாவுக்கு இன்று சென்னையில் மேலும் 2 பேர் பலி..

சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று… இன்றைய (9/05/2020) நிலவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சியின் கொரோனா தொற்று நிலவரம் என்ன என்பதை சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது.…

சென்னையில் கொரோனா: கோடம்பாக்கத்துக்கு முதலிடம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

சென்னையில் ஒரே நாளில் மூவர் கொரோனாவுக்கு பலி : மக்கள் அச்சம்

சென்னை சென்னையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று வரை 37 பேர் கொரோனாவால் உயிர் இழந்திருந்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்…

ஒரே நாளில் மேலும் 62 தெருக்கள்: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 62 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக…

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்வு… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக திருவிக நகரில் 412; ராயபுரத்தில் 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. தமிழகத்தில்…

சென்னை : ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால் மரணம்

சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…

சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு…

சென்னையிலிருந்து போய் அண்டை மாவட்டங்களில் மது வாங்கினால் கைது

சென்னை: சென்னையிலிருந்து அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில்…