Tag: chennai

11/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 4ஆயிரத்தை கடந்தது ராயபுரம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…

அடுத்தடுத்து கிடைத்த சிசுக்கள்.. தகாத வழிக்கர்ப்பமா என விசாரணை..

அடுத்தடுத்து கிடைத்த சிசுக்கள்.. தகாத வழிக்கர்ப்பமா என விசாரணை.. சென்னை பெரம்பூர் ராகவா சாலையிலுள்ள ஓர் குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தையின் உடல் கிடப்பதாக அவ்வழியே செல்வோர் அளித்த…

சென்னையில் 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு… மாவட்ட வாரியாக விவரம்… பீதியில் சென்னை மக்கள்

சென்னை: சென்னையில் இன்று 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.…

கொரோனா தொற்று குறித்த சந்தேகமா? மண்டலம் வாரியாக உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இதையடுத்து கொரோனா நோய்…

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தொற்று…

10/06/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆயிரத்து 545ஆக உயர்ந்துள்ளது. தற்போது…

மெரினா பீச்சில் ஊரடங்கு விதியை கண்டுக் கொள்ளாமல் சுற்றும்  சென்னை மக்கள்

சென்னை சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூட்டமாய் சுற்றி வருகின்றனர். இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள…

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் பலி…! 300ஐ கடந்தது எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகளை சுகாதாரத்துறை…

கொரோனா இறப்பை குறைத்து காட்டும் தமிழகஅரசு… ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் அறப்போர் இயக்கம் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, இறப்பு விகிதத்தை குறைத்து காட்டி வருவதாக…

கொரோனா நோயாளிகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் ‘பெட்’ வசதி அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? என்பது குறித்து அறிய, மருத்துவ மனை விவரங்களும், அதன் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனை மற்றும்…