Tag: chennai

இன்று 5,175 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,73,460 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே…

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவை: மருத்துவ நிபுணர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. தலைநகர் சென்னையில்…

ஆயிரம்விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பதவி பறிப்பு – இடை நீக்கம்! ஸ்டாலின்

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜக தலைவர்களை டெல்லி சென்று சந்தித்த நிலையில், அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர்…

05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது.…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலான…

சென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

நான் பாஜகவில் இணையவில்லை; கட்சி தேர்தலை நடத்த வேண்டும்…. கு.க.செல்வம்

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் இன்று மாலை டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைவதாக தகவல்கள் பரவிய…

பாஜகவுக்கு தாவ தயாராகும் சென்னை திமுக எம்எல்ஏ… அறிவாலயத்தில் பரபரப்பு

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.…

04/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா தாக்கம் குறித்த மண்டலம் வாரியாக பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.…

சென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…