பிஎப்ஐ அமைப்பிற்கு தடை எதிரொலி: சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்திய காவல்ஆணையர்…
சென்னை; பிஎப்ஐ அமைப்பிற்கு தடை எதிரொலியாக சென்னையில் மாநகர காவல்ஆணையர் சங்கர்ஜிவால் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு செல்ல…