Tag: chennai high court

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை போட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை அயனாவரத்தில்…

சிறை தண்டனைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? முன்னாள் அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: குற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருண்ணரெட்டிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுமீதானவிசாரணையின்போது, 3 ஆண்டு சிறை…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு: உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானவரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று…

பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயும் பொங்கல்…

நீதிமன்ற அவமதிப்பு: தமிழக உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை…

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே தமிழக உள்ளாட்சி தேர்தல்? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மேமாதம் இறுதியில்தான் அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் பதில் மனு தாக்கல்…

ஜெ.வுக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளதா? வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர்,…

பொது இடங்களை ஆக்கிரமிக்க கடவுளுக்கும் உரிமை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்ய கடவுளுக்கு கூட உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை வருமானத்துறை அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட…

அமைச்சர் வேலுமணிமீது மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்சஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் லஞ்சஒழிப்பு…

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. வழக்கின்…