நில முறைகேடு, தாவூத் தொடர்பு.. மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஏக்நாத் கட்சே பதவி விலகல்
மும்பை: நில முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சர்ச்சைக்கு உள்ளான மகாராஷ்டிர மூத்த அமைச்சர் ஏக்நாத் கட்சே தனது பதவியை ராஜினாமா…