மோடி கல்வி விவகாரம்:கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

Must read

pm-narendra-modis-degree_650x400_81462780230
பிரதமர் மோடி படிக்காமலேயே பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களை டில்லியில் சந்தித்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியின் பி.ஏ. மற்றும் எம்.ஏ. கல்வி சான்றிதழ்கள் என்று வெளயிட்டார்.
அதோ போல அருண்ஜெட்லி, “முதல்வராக இருக்கும் கெஜ்ரிவால், பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறக்கூடாது” என்று தெரிவித்தார்.
அதே நேரம், “இ்ந்த சான்றிதழ்கள் பற்றி என்ன பூதம் கிளம்பப்போகிறதோ” என்ற பேச்சும் டில்லி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

More articles

Latest article