ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உள்ளது: வெங்கையா நாயுடு
ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உளளது என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கையா நாயுடு, “ஜெயலலிதா மரணத்தில் மர்மம்…