பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் பேட்டி.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பாஜக வந்தாலும், நாங்கள், முன்வைத்த காலை பின்வைப்பதில்லை , வாபஸ் வாங்க மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான ஜெயக்குமார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக அங்கு பலமுனை போட்டி…