- Advertisement -spot_img

TAG

Aadhar

ஆதார் இருந்தால் மட்டுமே அரிவாள் வாங்க முடியும் : அதிரடி காட்டும் காவல்துறை

மதுரை மதுரை மாவட்டத்தில் இனி அரிவாள் மற்றும் கத்திகள் வாங்க ஆதார் எண் அவசியம் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  அரிவாள் வெட்டு மற்றும்...

ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ் நீக்கப்பட்டு, அதற்கு பதில் இந்தியில்...

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு…

புதுடெல்லி :  பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த வருடம்...

நிதி அமைச்சர் தொடங்கிய ஆதார் மூலம் உடனடி பான் எண் வசதி

டில்லி உடனடியாக  ஆதார் மூலம் பான் எண் பெறும் வசதியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை அளிக்கும் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடி பான் எண் அளிக்கும்...

மது வாங்க ஆதார் வேண்டாம் என உத்தரவிட உயர்நீதிமன்றத்தைக் கோரும் தமிழக அரசு

சென்னை மது வாங்க ஆதார் கட்டாயம் என்னும் நிபந்தனையை தஓளர்த்த் வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்க்டைகல் திறப்பதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரபட்ட்து.  சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மதுக்கடைகளைத்...

ஆதார் மற்றும் பாஸ்போர்ட் உள்ளவர் மக்கள் தொகை பதிவேட்டில் அவசியம் விவரங்களை அளிக்க வேண்டும் : அரசு உத்தரவு

டில்லி ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போன்றவை வைத்திருப்போர் அதன் விவரங்களை மக்கள் தொகை பதிவேட்டில் அவசியம் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பல...

வங்கதேச மக்களுக்கு ஆதார் அட்டை கிடைக்க உதவிய பாஜக தலைவர் கைது

மேற்கு மிதினாபூர், மேற்கு வங்கம் வங்க தேச மக்களுக்கு ஆதார் அட்டை கிடைக்கப் பொய் சான்றிதழை பெற்றுத்தந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வருடம் ஜூலை மாதம் மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி நகரில் சட்டவிரோத...

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி?

டில்லி ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணும் பான் எண்ணும் இணைப்பது குறித்த விளக்கம் இதோ வருமான வரிக் கணக்கு எண்ணான பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.    இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டும் மக்களில் பலருக்கு இது குறித்த செய்முறை தெரியாமல்...

ஆதார் எண் – பான் எண்  இணைப்பு காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

  டில்லி ஆதார் எண்ணையும்  பான் எண்ணையும் இணைப்பதற்கான கால அவகாசத்தை மததிய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. வருமான வரியில் மோசடி செய்வதற்கும், கடன் ஏய்ப்பு போன்றவற்றுக்கும்  ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில்...

உரிய ஆவணங்களின்றி தங்கிய 19 பேர் புழல் சிறையில் அடைப்பு !

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியதாக கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த 19 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி...

Latest news

- Advertisement -spot_img