10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…
சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தனி தேர்வர்களிடம் இருந்து…