விரைவில் 10, 12வது வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வுபணி ஆசிரியர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்த தடை…
சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், ‘வாட்ஸ் ஆப்’ பயன்படுத்த, அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்றவைகளையும் தேர்வு மையங்களில் பயன்படுத்தக்கூடாது என உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு …