தடுப்பூசி கட்டாயம் உத்தரவை வாபஸ் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
மதுரை: 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அனுமதி என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்…