Tag: வேண்டும்

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக…

EIA 2020 வரைவை முழுமையாக ஆராயவேண்டும்- சசி தரூர்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 திரும்ப பெறுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இடம் வலியுறுத்தியுள்ளார். இதைப்பற்றி சசிதரூர்…

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம்!: பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

பெங்களூரு: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.…

இலங்கை நாடாளுமன்றத்தில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

இலங்கை: இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் மாஸ்க்குகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று…

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் – சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவு

சென்னை: முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்…

பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் சோதனை நடத்த வேண்டும்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்

சென்னை: ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்கள் செலவிலேயே “Anti body test” எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என…

24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வேண்டும் – தனியார் ஆய்வகங்களுக்கு ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள் முடிவுகளை துல்லியமாக மேற்கொண்டு, 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி…

சோனியாவின் கருத்தை செயல்படுத்த வேண்டும்- பிரியங்கா காந்தி

புதுடெல்லி: நீட் தேர்வில் ஓபிசி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தி எழுதிய கடிதத்தை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளார் பிரியங்கா காந்தி. காங்கிரஸ்…

பொதுமக்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பு பணியில், தமிழக அரசுக்கு…