Tag: மோடி

இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்த மோடி, அமித்ஷா: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாக அழித்து விட்டனர் என்று ராகுல் குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:…

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து மோடி டிவீட்

டில்லி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் நடந்து வரும் போராட்டம் குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்…

குடியுரிமை மசோதாவால் வன்முறை எதிரொலி: இந்திய பயணத்தை ரத்து செய்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய…

இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள் : தமிழில் புகழ்ந்து பதிவிட்ட மோடி

டில்லி இன்று மகாகவி பாரதியாரின் 138 ஆம் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டரில் அவரைப் புகழ்ந்து தமிழில் பதிவு இட்டுள்ளார். புரட்சிக் கவி…

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவத்தில் மோடிக்குத் தொடர்பு இல்லை : நானாவதி கமிஷன் தீர்ப்பு

அகமதாபாத் கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்துக்கும் அப்போதைய முதல்வர் மோடிக்கும் தொடர்பு இல்லை என நானாவதி கமிஷன் அறிவித்துள்ளது. குஜராத்…

மகாராஷ்டிரா அரசியல் களேபரம்: மோடி, அமித்ஷாவின் மூக்குகள் உடைந்த சோகம்….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க மேற்கொண்ட நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடி, அமித்ஷாவின் அதிரடி அரசியல் நடவடிக்கை மற்றும் மக்கள் விரோத…

மோடி கலந்துக் கொள்ளும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கியது

பிரேசிலியா, பிரேசில் இன்று தொடங்க உள்ள பிரிக்கா மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி பிரேசிலுக்குச் சென்றுள்ளார். பிரிக்ஸ் அமைப்பு பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும்…

கர்தார்பூர் பாதையில் முதல் பயணம் : களிப்பான உணர்வில் சீக்கியர்கள்

கர்தார்பூர் நேற்று கர்தார்பூருக்கு செல்லும் பாதையின் முதல் பயணத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சீக்கிய மத நிறுவனரும் முதல் தலைவருமான குரு நானக் நினைவிடம் பாகிஸ்தானில்…

நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ‘பணமதிப்பிழப்பு பயங்கரவாத தாக்குதல்’! ராகுல் ஆவேசம்

டெல்லி: நாட்டின் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இன்று 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு, ஒரு பயங்கரவாத தாக்குதலைப்போன்றது, இது நாட்டின் பொருளாதாரத்தையே அழித்து விட்டது…

அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து மரியாதை

டெல்லி, பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கு இன்று 92-வது பிறந்தநாள். இதையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பாரதியஜனதா கட்சியின்…