சீனாவில் இருந்து கொரோனா தடுப்பு ஒரு லட்சம் சோதனை கருவிகள் வாங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். புதிய பரிசோதனை நடைமுறைக்காக…