Tag: முதலமைச்சர்

முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்: கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைப்பு

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைந்தன. கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் அரசே ஏற்கும்…

திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்…

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து இந்திய…

கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி…

இவ்வாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு, இவ்வாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு…

மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி…

கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்கப்போவது யார்? இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்…

பெங்களூரு: கர்நாடக முதல்வராக பதவி வகித்து வந்த எடியூரப்பா ராஜினாமாவைத்தொடர்ந்து, புதிய சட்டமன்ற கட்சித்தலைவர் தேர்வு இன்று இரவு நடைபெறுகிறது. பாஜக மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும்…

அணைகள் இல்லா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…

தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது – அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த அ.தி.மு.க…

நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய…