Tag: போராட்டம்

ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் எதிரொலி: பாரிமுனை பகுதிகளில் போக்குவரத்து தடை

சென்னை: இன்று நடைபெற உள்ள சென்னை ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தையொட்டி ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரிமுனை செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியாக…

திட்டமிட்டப்படி போராட்டம்: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: வரும் 25ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கட்டுபடுத்த…

வழக்கறிஞர்கள் போராட்டம்: நீதிபதிகள் குழு எச்சரிக்கை

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் என்று விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிகை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்…

தமிழக வழக்கறிஞர்கள் போராட்டம்? பார் கவுன்சில் உத்தரவு

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கோர்ட்டு…

வழக்கறிஞர் போராட்டம் நியாயமில்லை: தலைமை நீதிபதி கவுல்

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது நியாயமில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர்கள் நடத்தை குறித்து சென்னை…

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராடியவர்கள் கைது

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முந்நூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்னோட்டமாக…

பகுதி நேர ஆசிரியர்களின் கருணை மனு போராட்டம்!

மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர், தங்களை நிரந்தரம் செய்யக்கோரி கருணை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக…

திருவாரூரில் பதட்டம்: ஒஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

திருவாரூர் அருகே ஆழ்குழாய் அமைத்து எண்ணெய் எடுக்கும் ஒஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராமத்தினர் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் பெருந்தரகுடி…

பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் மதுக்கடை: முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது

நெல்லை: நெல்லை அருகே பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் செயல்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். . இதையடுத்து அவர்களை போலீசார் கைது…

வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில்  போராட்டம் நடத்த தடை: அதிரடி சட்ட திருத்தம் அறிமுகம்

சென்னை: வழக்குரைஞர்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பாக…