சி ஏ ஏ அமலானால் இஸ்லாமியர்கள் தெருக்களில் போராடுவார்கள் : ஓவைசி எச்சரிக்கை
சகரன்பூர் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானால் இஸ்லாமியர்கள் தெருக்களில் இறங்கி போராடுவார் என அசாதுதீன் ஓவைசி எச்சரித்துள்ளார். அடுத்த வருடத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்…