- Advertisement -spot_img

TAG

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறையுங்கள்! தமிழகஅரசுக்கு மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள்!!

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறையுங்கள் என தமிழகஅரசுக்கு மக்கள் நீதி மய்யம்  கட்சித்தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாகஅக்கட்சியின் துணை தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பெட்ரோல் மற்றும்...

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு

சென்னை: பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு...

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயந்து எடுக்கப்பட்ட முடிவே பெட்ரோல் விலை குறைப்பு – பிரியங்கா கடும் தாக்கு

புதுடெல்லி:  வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயந்து எடுக்கப்பட்ட முடிவே பெட்ரோல் விலை குறைப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா,  மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்திலிருந்து எடுக்கவில்லை. வசூல் அரசாங்கம் கொள்ளையடித்ததற்கு வரும்...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? ப.சிதம்பரம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை...

பெட்ரோல் விலை உயர்வு:  விற்பனையை நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்த கொல்கத்தா பெட்ரோல் பங்க்

கொல்கத்தா:  பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு  தெரிவித்த கொல்கத்தாவில் பெட்ரோல் பங்க் தனது விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்கம்,  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது. மேலும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய...

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில்,...

21 நாட்களில் 18 ஆம் முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை கடந்த 21 நாட்களில் 18 ஆம் முறையாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.. தினசரி சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில்...

பெட்ரோல் விலை மூலம் பொதுமக்களின் பணத்தைப் பறிக்கும் பாஜக : ராகுல் காந்தி

டில்லி பாஜக அரசு பெட்ரோல் விலை அதிகரிப்பின் மூலம் பொதுமக்களின் பணத்தைப் பறிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இந்தியாவில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய...

கச்சா எண்ணை விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் உயர்வு…

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.100 கடந்துவிட்ட நிலையில், தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில்  எரிபொருளின் சராசரி...

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை:  மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்ட சூழலில், இந்த உயர்வுக்கு ஒன்றிய  அரசுதான் காரணம் என்று அவர் குற்றம்...

Latest news

- Advertisement -spot_img