சென்னை

செ னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

சென்னையில் தொடர்ந்து 411 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசவ் விலையில் மாற்றம் ஏதுமில்லை.    அதன்படி இன்றும் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.43க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.