- Advertisement -spot_img

TAG

தள்ளுபடி

நடிகர் ஷாருக்கான் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி

மும்பை நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள்  பயன்படுத்தியதாகப் பதியப்பட்ட வழக்கில் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு ஒரு சொகுசுக் கப்பலில் போதைப்பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடந்துள்ளது.   அதே...

விவசாயிகளின் பயிர்க்கடன்  தள்ளுபடி : புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி இன்று புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.  அந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள், மகளிர்,...

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேளம்பக்கம் சுசில் ஹரி இண்டர்னேஷனல் பள்ளியை அதன் நிறுவனரும் தாளாளருமான சிவசங்கர் பாபா நடத்தி வந்தார்.  அந்த...

நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும்...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரி...

பயிர்க்கடன் தள்ளுபடி – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, விவசாயிகளால் பெறப்பட்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த பயிர்க்கடன், வட்டி, அபராத வட்டி...

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ந்...

தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகளா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகளா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி பள்ளிப்பாளையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான குற்றவாளி யுவராஜ், சிறையில் உள்ளார். யுவராஜ் ஜாமீன்...

பிஎம் கேர்ஸ் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட முடியாது என்று...

தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தை பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமலை திருப்பதி ஏழுமைலயான் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்கு...

Latest news

- Advertisement -spot_img