‘உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள்’: வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்…
சென்னை: ‘உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள்’ என்ற பெயரில், தமிழக சட்டப்பேரவையில், 2024/25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக…