- Advertisement -spot_img

TAG

தமிழக

மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் ஐஏஎஸ் அமுதா

சென்னை:  பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார். 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த...

நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை:  நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவிக்கையில், நெகிழி பயன்பாடு மீதான தடையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நெகிழி ஒழிப்பில் அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,...

நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி:  நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,   மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம்...

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டுத் தலைவராக வெங்கடாசலம் பதவி வகித்து வந்தார்.  அவர் மீது எழுப்பப்பட்ட லஞ்ச ஒழிப்பு புகாரின் அடிப்படையில் அவருடைய...

நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை

சென்னை: மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் பொது நிதிநிலையும் அதற்கு மறுநாள் வேளாண்...

மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை:  மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் என்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய கடல்சார் மீன்வள மசோதா மூலம் மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடிப்பதற்கான நேரம்...

ஆக. 5 முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்: தமிழக சுகாதாரத்துறை

சென்னை: ஆக. 5 முதல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது கொரோனா பரவலின் மூன்றாம் அலையா? என்று...

ஒரு சில மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்யக்கூடும் : வானிலை மையம் அறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்   அந்த சந்திப்பில் அவர்...

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,...

தமிழ்நாடு, தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ரூ..10 லட்சத்துடன் ‘தகைசால்_தமிழர்’ விருது! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ரூ.10 லட்சத்துடன்  'தகைசால்_தமிழர்' விருது உருவாக்கப்படும் என  முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான்,“#தகைசால்_தமிழர்" என்ற பெயரில்...

Latest news

- Advertisement -spot_img