பொதுஇடங்களில் மரம் நட ஐஏஎஸ்அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழு அமைப்பு! தமிழக அரசு
சென்னை: பொது இடங்களில் மரம் நட ஐஏஎஸ்அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட பசுமைக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு…