பபாசி புத்தகக்கண்காட்சி, தீவுத்திடல் வர்த்தக கண்காட்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…
சென்னை: கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக…