புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் -அம்மாநில சுகாதாரத்துறை
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும்…