30/10/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 24.67 கோடியாகவும் உயிரிழப்பு 50லட்சத்தையும் கடந்தது…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.67 கோடியை தாண்டியது. கொரோனா உயிரிழப்பு 50லட்சத்தை கடந்துள்ளது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து…