தமிழ்நாடு முழுவதும் 12-ந் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்! வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12-ந் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு சுகாதாரத்துறை நடத்துகிறது. அது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.…