புழல் அருகே லாரியில் பதுக்கப்பட்ட 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை சென்னை புறநகரான புழல் அருகே லாரியில் பதுக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடெங்கும் செம்மரக்கட்டைகளை விற்பனை செய்யவும் அவற்றை எடுத்துச் செல்லவும்…