சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வராது :அமைச்சர் நேரு உறுதி
சென்னை நகருக்கு குடிநீர் வழக்கும் ஏரிகள் நிரம்பி உள்ளதால் சென்னைக்குக் குடிநீர் பஞ்சம் வராது என அமைச்சர் கே என் நேரு கூறி உள்ளார். கடந்த சில நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நகருக்குக்…