முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு…