சென்னை:
னமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அடிரிவ்க்ப்பட்டுள்ளது.