காவலர்கள் ஆதங்கம் : காதுகொடுப்பாரா சென்னை போலீஸ் கமிஷனர்?
சென்னை: சென்னையில் சமீபக நாட்களாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள் தடுக்க காவல்துறை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ள சைக்கிள் ரோந்து பலனளிக்காது என்று காவல்துறையினரே ஆதங்கப்படுகிறார்கள். கடந்த…