சென்னையில் பெய்த ஒருநாள் மழையில் குப்பை சேகரிக்கும் 150 பேட்டரி வாகனங்கள் சேதம்….
சென்னை: சென்னையில் கடந்த வாரம் பெய்த ஒருநாள் கனமழையால், குப்பை அள்ள பயன்படுத்தப்படும் சுமார் 150 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சில வார்டுகளில்…