குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி, சென்னையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடக்கம்!
சென்னை: குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி, சென்னையின் 2 மண்டலங்களில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி அமைந்துள்ள திரு.வி.நகர்…