Tag: சீனா

எல்லையில் சீனப்படைகள் தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் பலி…? பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை

டெல்லி: லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த…

இந்திய – சீன மோதலில் உயிரிழந்த வீரர் பழனியின் கண்ணீர் கதை

ராமநாதபுரம் இந்திய சீன மோதலில் உயிர் இழந்த தமிழக வீரர் பழனி குறித்த கண்ணீர் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் இடையே நடந்த…

இந்தியா – சீனா மோதல் குறித்து விளக்கம் கோரும் காங்கிரஸ்

டில்லி சீன ராணுவத்தினர் கிழக்கு லடாக்கில் இந்தியா மீது நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. சீன…

குறைந்த விலைக்கு ஏலம் கோரிய சீனா நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டுமென பிரதமரிடம் ஆர்ஆர்எஸ் கோரிக்கை…

புது டெல்லி: டெல்லி- மீரட் திட்டத்தை குறைந்த விலைக்கு ஏலம் கோரிய சீனா நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டுமென பிரதமரிடம் ஆர்ஆர்எஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா…

இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு நிலைமை சீராகி வருகிறது : சீனா அறிவிப்பு

டில்லி இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு எல்லைப்பகுதியில் நிலைமை சீரடைந்து வருவதாகச் சீனா அறிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா சீனா எல்லையில் லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக்…

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே கொரோனா பரவியதாக கூறுவது அபத்தமானது: சீனா மறுப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசானது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே பரவியதாக கூறுவது அபத்தமானது என்று சீனா மறுத்துள்ளது. உலக நாடுகளையெல்லாம் ஒரு வழியாக்கிய கொரோனா வைரஸ் சீனாவின்…

கொரொனாவின் ஊற்றுக்கண்ணை மீறிய மும்பை பாதிப்பு : மக்கள் பீதி

மும்பை கொரோனாவின் ஊற்றுக்கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகரை விட மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்…

எல்லையில் நிலவிய பதற்றம் தணிந்தது…! 2.5 கி. மீ. தூரம் பின்வாங்கிய சீன ராணுவம்

டெல்லி: லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2.5.கி.மீ தூரம் தூரம் பின் வாங்கியது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.…

எல்லையில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்:அமித் ஷாவை மறைமுகமாக சாடி ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: எல்லையில் என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும், மனதை மகிழ்ச்சியாக வைப்பற்கு எப்படி வேண்டுமானாலும் கூறலாம் என்று மறைமுகமாக அமித் ஷாவை சாடியுள்ளார் காங்கிரஸ் முன்னாள்…

இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு: 5 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்

மால்டோ: லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. மால்டோ பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டர் லெப்டினட்…