சசிகலா, டிடிவி நீக்கத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்!! எடப்பாடி அணிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரனை நீக்கியது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…