31/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 181 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 25,55,664 பேர்பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 34,023…