சென்னை: தமிழ்நாட்டில்  இன்று 1,947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 181 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 25,55,664 பேர்பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 34,023 பேர் உயிரிழந்துள்னர். அதே வேளையில், 25,00,434பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது   21,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் இன்று 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை மொத்தம் 5,37,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை மொத்தம் 8,318 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,145 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,80,64

சென்னையில் தற்போது சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 1569 பேர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 22
செங்கல்பட்டு 109
சென்னை 215
கோவை 230
கடலூர் 70
தர்மபுரி 28
திண்டுக்கல் 21
ஈரோடு 171
கள்ளக்குறிச்சி 45
காஞ்சிபுரம் 43
கன்னியாகுமரி 32
கருர் 12
கிருஷ்ணகிரி 40
மதுரை 15
மயிலாடுதுரை 15
நாகப்பட்டினம் 33
நாமக்கல் 74
நீலகிரி 41
பெரம்பலூர் 8
புதுக்கோட்டை 20
ராமநாதபுரம் 13
ராணிப்பேட்டை 21
சேலம் 84
சிவகங்கை 20
தென்காசி 18
தஞ்சாவூர் 105
தேனி 14
திருப்பதூர் 13
திருவள்ளூர் 85
திருவண்ணாமலை 42
திருவாரூர் 28
தூத்துக்குடி 20
திருநெல்வேலி 19
திருப்பூர் 71
திருச்சி 85
வேலூர் 24
விழுப்புரம் 29
விருதுநகர் 12